முதல் இறுதி போட்டியாளர் இவரா! இந்த வார எலிமினேட் இந்த நபர்தானாம்?
biggbosstamil5
finale
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது விருவிருப்பாக சென்று கொண்டிருப்பது பிக்பாஸ் 5 சீசன். 89நாட்களை தாண்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
கடும்போட்டிகள் நடைபெற்று வரும்நிலையில் டிக்கெட் டு ஃபினாலே போட்டி ஆரம்பித்துள்ளது. கடுமையாக இருக்க போகும் இந்த போட்டியில் அமீரும் சிபியும் போட்டி போடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அமீர் வெற்றி பெற்று முதல் இறுதி போட்டியாளராகிறார். அதேசமயம் குறைந்த வாக்குகள் பெற்று சஞ்சீவ் வீட்டினை விட்டு வெளியேறப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.