யூடியூப்பின் மன்னன் யார்? அதிக சப்ஸ்கிரைபர் கொண்ட டாப் 10 யூடியூபர்ஸ்..
Youtube
Net worth
By Edward
சமூகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்கள் திறமைகளை காட்டி பிரபலமாகுவதை போல் அதன்மூலம் அதிகம் சம்பாதித்தும் வருகிறார்கள்.
அப்படி யூடியூப் வீடியோவை பகிர்ந்து டாப் கோடீஸ்வரர் என்ற பெயரை பெற்று பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளவர் தான் மிஸ்டர் பீஸ்ட்.
மிஸ்டர் பீஸ்ட்
386 மில்லியன் சந்தாதாரர்களுடன் டாப் இடத்தில் இருக்கிறார் மிஸ்டர் பீஸ்ட். அப்படி அவர் வெளியிடும் வீடியோ மூலம் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துக்களை சேர்த்துள்ளார். இந்திய மதிப்பில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 8553 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இவரை தொடர்ந்து டி-சீரிஸ் - 292 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் 2வது இடத்திலும், கோகோமெலன் - 192 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் 3வது இடத்திலும் இருக்கிறார்கள்.
- 4. சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் (SET) - 183 மில்லியன்.
- 5. விளாட் மற்றும் நிக்கி - 138 மில்லியன்.
- 6. கிட்ஸ் டயானா ஷோ - 133 மில்லியன்.
- 7. லைக் நாஸ்தியா - 127 மில்லியன்.
- 8. ஸ்டோக்ஸ் ட்வின்ஸ் - 123 மில்லியன்.
- 9. ஜீ மியூசிக் நிறுவனம் - 116 மில்லியன்.
- 10. PewDiePie - 110 மில்லியன்.