திருமணத்திற்கு முன் ரகசிய உறவில் நடிகைகள்!! நயன் தாராவுக்கே டஃப் கொடுத்த 50 வயது நடிகை..
சினிமாத்துறையில் நடிகைகள் பலர் கசமுசாக்களில் சிக்குவதிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் திருமணத்திற்கு முன்பே ஆண்களோடு உறவில் இருந்து கிசுகிசுக்களில் சிக்குவார்கள். அப்படி பகிரங்க வாழ்க்கையில் வாழ்ந்தை நடிகைகளின் லிஸ்ட்டை பார்ப்போம்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேகா, அமிதாப் பச்சனை காதலித்து வந்தார் என்ற செய்தி பேசப்பட்டது. தற்போது 61 வயதை எட்டிய நடிகை ரேகா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நயன் தாரா, விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன் சிம்பு, பிரபுதேவாவுடன் காதலிலிருந்து பிரிந்தார்.
51 வயதான நடிகை தபு ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். நாக அர்ஜுனன், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் தொடர்பில் இருந்து தற்போது திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருந்து வருகிறார்.
கமல் ஹாசனுடன் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் உறவில் இருந்து வந்த நடிகை கெளதமி, திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை பெற்று கமலுடன் இணைந்தார். 13 ஆண்டுகளுக்கு பின் கமலிடம் இருந்து விலகி தன்னுடைய மகளுக்காக வாழ்ந்து வருகிறார்.
You May Like This Video