டாப் ஹீரோக்களை வசியப்படுத்திய நடிகை மந்த்ரா.. முதல் லிஸ்டில் இருப்பது விஜய் தான்
Vijay
Manthra
By Dhiviyarajan
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. இவருடன் நடிக்க அடம்பிடித்த நடிகர்களின் லிஸ்ட் பார்க்கலாம்.
1997 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் லவ் டுடே திரைப்படம் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சுவலட்சுமி. இதில் கதாநாயகியின் தோழியாக மந்த்ரா இருந்திருப்பார். விஜய் மந்த்ரா மீது கொண்ட கிரஷ்ஷால் தான் இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க வைக்குமாறு கேட்டு கொண்டாராம்.
அருண் விஜய் மந்திரா இருவரும் சேர்ந்து பிரியம் என்ற படத்தில் நடித்திருப்பார். இப்படம் 1996 -ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது அருண் விஜய் மந்திரா இருவருமே காதலித்தாராம். ஆனால் இந்த காதலுக்கு அருண் விஜய்யின் பெற்றோர் சம்மதிக்கவில்லையாம்.