ஒரு படத்துக்கா இந்த பில்ட் டப்! முன்னணி நடிகரால் சம்பளத்தை ஏற்றிய நடிகை!

salary tamilcinema tamilactress topactress
By Edward Feb 05, 2022 11:15 PM GMT
Report

தமிழில் இளம் நடிகருடன் அறிமுகமாகி அக்கடத்தேசத்தில் செட்டிலாகி வர் தான் அந்த அம்மணி. அங்கு போனதும் க்ளாமருக்கு க்ளாமர் காட்டி முன்னணி நடிகர்கள் படத்தினை தட்டி சென்று வந்தார்.

தற்போது அக்கடதேசத்தில் இருந்து தமிழுக்கு தாவியுள்ளார். தாவியதும் முதலில் திமிங்கலம் மாதிரி ஒரு உச்ச நடிகரை பிடித்துவிட்டார்.

அந்த ஒரு ஆணவம் தான் 2 கோடி சம்பளத்தை 4 கோடியா கொடு என்று தயாரிப்பாளரிடம் வம்பு சண்டை போட்டு வருகிறாராம்.

இங்கு நம்பர் நடிகையே 4 கோடி தான் வாங்குறாங்களாம் இவங்க இப்படி ஏத்திட்டாங்களே என்று தமிழ் நடிகைகள் பக்கம் செல்கிறார்கள் தயாரிப்பாளர்.