Toxic முதல் நாள் வசூல் கணிப்பு, இத்தனை கோடிகள் வருமா

Box office Toxic
By Tony Aug 26, 2026 09:30 AM GMT
Report

யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று வெளிவந்துள்ள படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா, ருக்மிணி, டாரா, ஹுமா என பல நடிகைகள் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படம் வெளிவந்து மிக மோசமான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில், முதல் நாள் வசூல் என்ன வரும் என கணித்துள்ளனர்.

Toxic முதல் நாள் வசூல் கணிப்பு, இத்தனை கோடிகள் வருமா | Toxic Movie Pre Booking And First Day Box Office

ஏற்கனவே இந்த படத்தின் முன்பதிவு ரூ 80 கோடிகள் வரை நடக்க, கண்டிப்பாக டாக்சிக் முதல் நாள் வசூல் ரூ 130+ கோடிகளை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வசூல் நெகட்டிவ் விமர்சனங்கள் தாண்டி நீடிக்குமா, இல்லை நாளையே குறைந்துவிடுமா என்று, இது ஒரு புறம் இருந்தாலும் இந்த வார இறுதி வரை முதல் நாள் தவிர்த்து ரூ 50 கோடிக்கு முன்பதிவு ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Toxic முதல் நாள் வசூல் கணிப்பு, இத்தனை கோடிகள் வருமா | Toxic Movie Pre Booking And First Day Box Office