இசைஞானியை ஒதுக்கும் கோலிவுட்? ராஜா குடும்பத்துக்கு வந்த சோதனை
எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தின் கடைசி 10 வருடங்களில் ஆரம்பித்து தற்போது வரை தன் இசையால் மெருகூட்டி வருவபர் இசைஞானி இளையராஜா. ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து அனைத்து வித நிலைமைக்கு அவரின் இசை ஏற்றவாறு இருக்கும்.
அப்படி சமீபத்தில் படங்களில் இசையமைப்பதை குறைத்துக்கொண்ட இசைஞானி கடைசியாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான கடைசி விவசாயி படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் சரியாக வராமல் இருந்ததால் மணிகண்டன் இளையராஜா பாடல்களை ஒதுக்கிவிட்டுள்ளார்.
பின் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தருவதாக கூறியுள்ளார். அதேபோல் இளையராஜா மகன் யுவன் சங்கராஜா வலிமை படத்தில் பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். பிஜிஎம் சரியாக இல்லை என்று எச் வினோத்திற்கு இயக்குனர் மணிகண்டனுக்கும் பின்னணி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் பிஜிஎமை ஜிப்ரான் தான் இசையமைத்து கொடுத்துள்ளார். இப்படி நடந்து கொண்டே போனால் இசைஞானி ராஜா குடும்பத்தினை ஒதுக்குவது போன்ற தோற்றம் உருவாகிவிடும்.