போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்ட நடிகை!! சைலெண்ட்டாக நடக்கும் சிகிச்சை..
சினிமாவில் நடிகைகளுக்கு வாய்ப்பிகள் எப்போது வரும் என்று கூட தெரியாது. அப்படி சத்தமே இல்லாமல் முன்னணி இடத்திற்கு முன்னேறி வாய்ப்புகளை குவிக்க கிளாமர் போட்டோஷூட்டையும் பகிர்ந்து எதிர்பாராத அளவிற்கு உச்சத்தை பெற்றார்.
அதன்பின் தலைக்கனத்தில் இருந்த அந்த நடிகை, ஆரம்பத்தில் சோசியல் குடியாரியாக ஆரம்பித்து தற்போது முழு நேர குடிகாரியாக மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்.
போதை பழக்கம் ஆட்டிப்படைத்த நடிகையின் மார்க்கெட் குடியாலேயே சரிந்தது. சமீபத்தில் கூட முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிக்கும் போது குடித்து ரகளையும் செய்திருக்கிறார் அம்மணி.
தற்போது அந்த வாய்ப்பை தட்டிப்பறித்திருக்கிறார் வேறொரு கவர்ச்சி நடிகை. இப்படி பெரிய சிக்கலில் சிக்கிய நடிகையை வற்புறுத்தி மருத்துவ சிகிச்சை செய்து வருகிறார்கள் அவரது குடும்பத்தினர்.
நடிகையின் எதிர்காலம் நாசமாகிவிடக் கூடாது என்பதற்காக நடிகையின் குடும்பத்தினர் சைலெண்ட்டாக சிகிச்சையை மேற்க்கொண்டு வருகிறார்கள்.