கேரவனில் நடிகருடன் மதுகுடித்து போதையில் திட்டிய நடிகை திரிஷா!! உண்மையை உடைத்த விமர்சகர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தன் மார்க்கெட் குறைந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். திரிஷாவின் மார்க்கெட் இடையில் போக சில காரணங்கள் இருந்துள்ளது.
அதில் முக்கியமானதாக இருந்தது மது பழக்கம் தான். பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிகை திரிஷா, குடிப்பழக்கத்திற்கு அடிமையானது உண்மை தான்.
ஒரு மிகப்பெரிய நடிகரின் படத்தில் நடித்திருந்த போது ஷூட்டிங்கிற்கு இடையே அந்த ஹீரோவிடன் சேர்ந்த ஒன்றாக குடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அளவிற்கு அதிகமாக போதை தலைக்கேரியதால் கேரவனில் இருந்த அந்த நடிகருடன் வாக்க்ய்வாதத்தில் ஈட்டுபட்டு தகராறு செய்திருக்கிறார்.
இந்த விசயம் பெரியளவில் லீக்காகி பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியானதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.