விருதுவிழாவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் லியோ பட நடிகை திரிஷா!! மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்..
Trisha
Tamil Actress
Leo
Actress
By Edward
தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது தன்னுடைய சிம்மாசனத்தை கட்டி வருபவர் தான் நடிகை திரிஷா.
பொன்னியில் செல்வன் படத்திற்கு பின் மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் 234 வது படம், தனுஷின் டி50, சல்மான் கானின் படம் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது பிரபல விருது விழாவில் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படத்திற்காக விருதினை வாங்கியுள்ளார்.
அந்நிகழ்வ்வு கிளாமர் ஆடையில் ரசிகர்களை மெய்சிரிக்க வைத்துள்ளார். அங்கு எடுத்த சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டும் இருக்கிறார்.