நடிகை திரிஷா என் பொண்டாட்டி!! நெருக்கமாக இருந்த விஜய்யை கேவலப்படுத்திய கணவர் AL சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் திரிஷா. இவர் தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆன்மீகம் குறித்து பேசி பல சர்ச்சைகளை சிக்கி வந்த எல்.ஏ சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "திரிஷா என்னுடைய மனைவி. எனக்கு அவர் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. சீக்கிரம் லியோ படத்தில் இருந்து திரிஷா வெளிவர வேண்டும். நீ விஜய் கூட நடிக்க கூடாது" என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற எல்.ஏ சூர்யா, 'நான் உண்மையில் திரிஷாவின் கணவன். இந்த காரணத்தால் தான் விஜய்யை திட்டினேன். எனக்கு விஜய்யை சுத்தமா பிடிக்காது" என்று சில மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளார்.
எல்.ஏ சூர்யாவின் இந்த பேச்சிக்கு விஜய் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் திட்டி வருகின்றனர்.