திரிஷா மிஸ்சிங்!! விஜய்க்காக தியேட்டருக்கு ஓடி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Trisha Anirudh Ravichander Gossip Today Leo
By Edward Oct 19, 2023 10:15 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் லியோ. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

முதல் நாளே அடிவாங்கிய லியோ!! என்ன லோகி இதெல்லாம்...

முதல் நாளே அடிவாங்கிய லியோ!! என்ன லோகி இதெல்லாம்...

இந்நிலையில் படத்தினை பார்க்க ரசிகர்கள் பொதுமக்கள் போட்டிப்போட்டு பார்க்க வருவதை போல் சினிமா நட்சத்திரங்களும் தியேட்டருக்கு சென்று வருகிறார்கள்.

அதில் வெற்றி தியேட்டரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டவர்கள் வந்துள்ளனர்.

திரிஷா மிஸ்சிங்!! விஜய்க்காக தியேட்டருக்கு ஓடி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. | Trisha Missing Keerthy Suresh Watch Together Ani

விஜய்யின் தீவிர ரசிகையாக கீர்த்தி சுரேஷ் முதல் காட்சியை பார்க்க ஓடி வந்திருக்கிறார்.

மேலும் நடிகை திரிஷா, அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதால் அவரால் படத்தை சென்னையில் படக்குழுவுடன் பார்க்க முடியவில்லை.