நள்ளிரவில் தலைக்கேரிய போதையில் நடிகை திரிஷா!! மன்சூர் அலிகானால் வைரலாகும் வீடியோ...
வில்லன் நடிகராக இருந்து தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வரும் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை திரிஷாவுடன் ரேப் சீன் இல்லை என்று படுமோசமாக பேசி சர்ச்சைக்குள்ளாகினார் மன்சூர் அலிகான்.
இதுகுறித்து திரிஷா மன்சூர் அலிகானை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டதற்கு பலர் ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தனர்.
இதுகுறித்து நடிகர் சங்கம் சார்ப்பில் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்பி, அனைவர் முன்னிலையில் மன்னிப்பு கேட்கும்படி கேட்டுள்ளது. இதனை எதிர்த்து மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான், நான் ஒன்றும் தண்ணி அடிச்சிட்டு பீச்சிற்கு சென்று நடுராத்திரில அவுத்துப்போட்டு ஆடவில்லை என்று காரசாரமாக கூறினார்.
இதை நடிகை திரிஷாவை தான் மறைமுகமாக கேட்டதாகவும் திரிஷா நடுராத்திரியில் குடித்துவிட்டு போதையில் பேசிய வீடியோவை இணையத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
#TrishaKrishnan oda palaya police case lam illuthuttan #MansoorAliKhan ? ??pic.twitter.com/ww3EzrZtBO
— TN72 (@chocoboy1434) November 21, 2023