விவாகரத்து செய்துவிட்டு சந்தோஷமா இருங்க...பார்த்திபன் திரிஷாவிற்கு வருத்தம்
Trisha
R. Parthiban
By Tony
த்ரிஷா
தமிழகத்தில் எது டாபிக் ஆனது இல்லையோ, சமீபத்தில் விஜய் திரிஷா கூட திருமணத்துக்கு சென்றது பெரிய பேசுபொருள் ஆனது.
இந்நிலையில் பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் குந்தவை கொஞ்ச நாள் வீட்டிலேயே குந்த வைப்பது நல்லது என சொன்னார்.

இதற்கு திரிஷா பதிலடி கொடுக்க, பார்த்திபன் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சொல்வதற்கு ஏதுமில்லை, வருத்தம் தான் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார், அதோடு விவாகரத்து செய்துவிட்டு சந்தோஷமாக யாருடனும் வாழுங்கள் என பார்த்திபன் கூறியுள்ளார்.