பார்த்திபனுக்கு கடும் பதிலடி கொடுத்த திரிஷா
Trisha
Tamil Cinema
R. Parthiban
By Tony
த்ரிஷா
பார்த்திபன் எப்போதும் வித்தியசமாக பேசும் ஆள்.
அப்படி தான் நேற்று பார்த்திபன் ஒரு விழாவில் திரிஷா புகைப்படத்தை பார்த்து, இந்த குந்தவை வீட்டிலேயே குந்த வைப்பது நல்லது என்றார். இதற்கு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி கூச்சலிட்டனர்.

தற்போது அதற்கு திரிஷா, யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு இப்படி நடந்ததாக சொன்னார்கள், ஒரு கருத்தை புத்திசாலிதனமாக, நகைச்சுவையாக மைக்ரோபோனில் கூற முடியாது,
இது முட்டாள் தனத்தையே காட்டும் என திரிஷா மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.