விஜய்யுடன் அந்த ரிலேஷன்ஷிப்பா.. திரிஷா கொடுத்த பதிலடி!!

Vijay Trisha Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 04, 2024 07:34 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகை திரிஷா, சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகைளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை திரிஷா பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தால் தொடர்ந்து பலவிதமான கதைகள் உலா வரத் தொடங்கியது. மேலும், திரிஷாவுக்கு ரூ.17 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கி கொடுத்ததாகவும், அப்பார்ட்மெண்டில் இருக்கும் லிஃப்டில் தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வந்துகொண்டு இருந்தது.

விஜய்யுடன் அந்த ரிலேஷன்ஷிப்பா.. திரிஷா கொடுத்த பதிலடி!! | Trisha Reply To Controversy

இந்த நிலையில் த்ரிஷா இந்த வதந்திகளுக்கெல்லாம் மறைமுகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர், "நீங்கள் எதையாவது அணிவதை நிறுத்த விரும்பினால், மற்றவர்களின் கருத்துகளின் எடையை உங்கள் மீது போட்டுக்கொள்ளாதீர்கள்" என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மற்றவர்கள் opinion பற்றி கவலை இல்லை என்பது போல அவர் பதிவிட்டு இருக்கும் ட்வீட் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.