சிறந்த கணவர் என்றால் அஜித்தான்..நடிகை திரிஷா இப்படி சொல்லிட்டாங்க..

Ajith Kumar Shalini Trisha Tamil Actress
By Jai Aug 18, 2026 07:00 AM GMT
Report

திரிஷா

இந்தியாவின் 80வது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி தன்னுடைய உரையை பேசியிருந்தார். இந்நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் அவரது அம்மாவும் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் திரிஷா குறித்து பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிறந்த கணவர் என்றால் அஜித்தான்..நடிகை திரிஷா இப்படி சொல்லிட்டாங்க.. | Trisha Throwback Interview Ajith Best Husband

சிறந்த கணவர்

பேட்டியொன்றில் தொகுப்பாளர், ஃபேவரேட் ஆக்டர் யார் என்ற கேள்விக்கு அஜித் என்றும் சிறந்த உடலமைப்பு கொண்ட நடிகர் என்ற கேள்விக்கு ஹிருத்திக் ரோஷன் என்று கூறினார்.

அதன்பின் செலிபிரிட்டிகளில் சிறந்த கணவர் யார்? என்ற கேள்விக்கு அஜித்தான் என்றும் செலிபிரிட்டிகளில் சிறந்த மனைவி யார்? என்பதற்கு ஷாலினி என்றும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.