ச்சே.. விஜய், கீர்த்தி சுரேஷ் அனிரூத் மாட்டியதை போல் திரிஷாவையும் விட்டுவைக்கலையே!!

Vijay Keerthy Suresh Trisha Anirudh Ravichander Gossip Today
By Edward Sep 23, 2023 05:00 AM GMT
Report

சினிமா பிரபலங்கள் என்றாலே ஒருகட்டத்தில் வயதான போது அவர்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்றும் அவர்கள் யாருடனாவது தொடர்பில் இருந்தால் அவர்களுடன் திருமணம் என்ற வதந்தி செய்திகளும் பரவி விடும்.

ச்சே.. விஜய், கீர்த்தி சுரேஷ் அனிரூத் மாட்டியதை போல் திரிஷாவையும் விட்டுவைக்கலையே!! | Trisha Too Joins The Marriage Gossips List

அப்படி தான் சமீபத்தில் விஜய் மறுமணம், கீர்த்தி சுரேஷ் திருமணம் என்று ஆரம்பித்து அனிரூத், விஷால் - லட்சுமி மேனன், சாய் பல்லவி இயக்குனருடன் திருமணம் என்று வதந்திகளை இணையத்தில் பரப்பி விடுகிறார்கள்.

தற்போது தன் கேரியரை ஆரம்பித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்கவுள்ளார் திரிஷா. தற்போது அவரையும் இந்த திருமணம் வதந்தி விட்டு வைக்கவில்லை.

தொழிலதிபருடன் திருமணம் என்று விஜய் வீட்டில் திரிஷா சென்றுவிட்டார் என்றும் பலர் இணையத்தில் தேவையில்லாத விசயங்களை பரப்பி வந்தனர்.

இது திரிஷாவின் காதுக்கு செல்ல அதற்கு கூலாக பதிலை லியோ படத்தின் ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தற்போது விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து, அஜித், கமல், தனுஷ், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் திரிஷா. அதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தவும் இருக்கிறாராம்.