பிக்பாஸில் விஜய் சேதுபதி-யை கலாய்த்த TTF வாசன்

Vijay Sethupathi
By Tony Oct 12, 2026 06:30 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதுமே மிகப்பெரிய அளவில் பல மொழிகளில் நடக்கும் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை தமிழில் பல வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், பிறகு தற்போது இந்த நிகழ்ச்சிதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார், இதில் TTF வாசன் ஒயில்ட் கார்ட் எண்ட்ரியாக வர, அவருடைய ரசிகர்கள் செம சந்தோஷத்தில் இருந்தனர்.

பிக்பாஸில் விஜய் சேதுபதி-யை கலாய்த்த TTF வாசன் | Ttf Vaasan Teases Vijay Sethupathi In Bigg Boss

இந்நிலையில் விஜய் சேதுபதி வாசனிடம் ஏதோ ஒன்று சொல்ல, அதற்கு வாசன் 'சார் சத்தம் கேட்கல, சவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கு, சத்தமா பேசுங்க' என சொல்ல அரங்கமே கைதட்ட, விஜய் சேதுபதி அவர்களும் சிரிதுக்கொண்டே கடந்து சென்றார்.

ஆனால் விஜய் சேதுபதி தவிர, அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் வாசனை அதன் பிறகு டார்கெட் செய்து வெளுத்து விடுவார்கள், ஆனால் விஜய் சேதுபதி அதை காமெடியாக கடந்து சென்றது தான் இதில் சிறப்பே என பலரும் அவரையும் பாராட்டி வருகின்றனர்.