வீலிங் அடிக்க முயன்று பயங்கர விபத்தில் சிக்கிய மஞ்சள் வீரன் TTF !..பதரவ வைக்கும் வீடியோ காட்சி இதோ

Tamil Cinema Youtube Actors Tamil Actors
By Dhiviyarajan Sep 18, 2023 05:01 AM GMT
Report

பைக் ரைடிங் வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் தான் TTF வாசன். இவர் அவ்வப்போது பைக்கில் அதிக வேகமாக சென்று சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் TTF வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

வீலிங் அடிக்க முயன்று பயங்கர விபத்தில் சிக்கிய மஞ்சள் வீரன் TTF !..பதரவ வைக்கும் வீடியோ காட்சி இதோ | Ttf Vasan Bike Accident

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

இந்நிலையில் TTF தன்னுடைய பைக்கில் வேகமாக சென்று வீலிங் அடிக்க முயன்றுள்ளார்.அப்போது நிலைதடுமாறி பயங்கர விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ