எது Worth இல்லை..உங்கள் மனைவியா? சொந்த கட்சியி பெண்ணே சரமாரி கேள்வி

Vijay Divorce
By Tony Mar 09, 2026 08:30 AM GMT
Report

விஜய் கட்சி

விஜய் தான் தமிழகத்தில் தற்போது ஹாட் டாபிக். ஏனெனில் அவர் திரிஷாவோட திருமணத்துக்கு வந்தது பெரும் பேசுபொருள் ஆனது.

இதை தொடர்ந்து பலரும் கருத்துக்களை தெரிவிக்க, விஜய்யோ சமீபத்தில் நீங்க கவலைபடாதீங்க, அதெல்லாம் Worth இல்லை என்பது போல் பேசினார்.

எது Worth இல்லை..உங்கள் மனைவியா? சொந்த கட்சியி பெண்ணே சரமாரி கேள்வி | Tvk Supporter Question Vijay Sangeetha Divorce

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, TVK-வை சார்ந்த ரஞ்சனி நாச்சியர், எது ஒர்த் இல்லை, உங்கள் மனைவியா இல்லை திருமண வாழ்க்கையா, இளைஞர்களுக்கு மோசமான முன் உதாரணம் ஆகிவிடாதீர்கள் என கடுமையாக ரஞ்சினி பேசியுள்ளார்.