விசில் சின்னம் கிடைத்த குஷியில் விஜய்யின் தவெகவினர்!! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்..
Vijay
Gossip Today
Tamil Memes
Thamizhaga Vetri Kazhagam
By Edward
TVK விசில் சின்னம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி தகவலை வெளியிட்டது.

விசில் சின்னம் தவெக கட்சிக்கு கிடைத்ததை வைத்து நெட்டிசன்கள் 1970ல் வெளியான மாணவன் படத்தில் விசிலட்சிச்சான் என்ற பாடலுக்கு கமல் ஹாசன் நடனாடுவதை வைத்து, இந்த பாட்டு பொருத்தமாக இருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் சிலர் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து கலாய்த்தும் வருகிறார்கள்..
இதோ மீம்ஸ்..


