கதையில் தலையிட்ட உதயநிதி!! தலைக்கனத்தில் பேச்சை கேட்காத பிரபல இயக்குனர்.. புலம்பும் அஜித் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், அமைச்சராகவும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் படங்களை விநியோகம் செய்தும் பிரபலமாகியவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கலகத்தலைவன் படத்திற்கு பின் கமிட்டாகிய மாமன்னன் படத்தில் நடித்துவிட்டு நடிப்பை ஒதுக்கவிடும் பிளானில் இருக்கிறார் உதயந்தி.
அப்படி கண்ணை நம்பாதே படத்திற்காக சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்துள்ளார் உதயந்தி. அப்போது கலகத்தலைவன் தோல்வியை குறித்து பேசிய உதயநிதி, கதை பற்றி இயக்குனர் மகிழ்த்திருமேனியிடம் பல விசயங்கள் கூறினேன். முதலில் டைட்டில் தான் ஒரு மைனஸாக இருந்தது.

டைட்டிலை மாற்றச்சொன்னேன் அவர் கேட்கவில்லை. மேலும், தேவையில்லாத பாட்டை தூக்குங்கள், கதைக்கும் பாட்டுக்கும் சம்பவம் இல்லை என்று கூறியும் அதை கேட்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
எந்த டைரக்டர் ரிலீஸ்-க்கு முன் என்ன சோன்னாலும் கேட்கிறார்கள். ஆனால் மாமன்னன் இயக்குனர் அப்படியில்லை, நான் சொன்னதும் கேட்டு மாற்றிவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
இனிமேல் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தது அனைவரையும் கேட்டுத்தான், இனிமேல் ஒப்பனாகவும் பேசாமல் பாத்துக்கிறேன் என்று உதயநிதி ஓப்பனாக கூறியிருக்கிறார்.
