சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில்! லீக் செய்த பிரபல நடிகர்

Sivakarthikeyan Udhayanidhi Stalin
By Parthiban.A May 19, 2022 03:31 PM GMT
Parthiban.A

Parthiban.A

Report

டான் படம் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான் பட ரிலீசுக்கு தயாராகி வருகிறார். அந்த படம் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

அடுத்து SK20 படத்தின் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பிசியாக இருக்கிறார். அனுதீப் இயக்கும் அந்த படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதற்கடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா தனது 21வது படத்தை நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் தலைப்பு மாவீரன் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் அது வரலாற்று படமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

Gallery