வெளிநாட்டு நடிகரின் வீட்டை பார்த்து தன்னுடைய வீட்டை கட்டிய விஜய்.. Unknown Facts About Vijay

Ajith Kumar Rajinikanth Vijay Varisu
By Kathick Sep 17, 2022 08:30 AM GMT
Report

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யை பற்றிய பல விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவர் வாழ்க்கையில் உள்ள இன்னும் பல விஷயங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி விஜய்யை பற்றிய பலருக்கும் தெரியாத Facts குறித்து தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

பலருக்கும் தெரியாத விஷயங்கள்

1. நடிகர் விஜய் ஒரு முறை வெளிநாட்டிற்கு சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கட்டியிருந்த கடற்கரை வீட்டை பார்த்து, அதனுடைய இன்ஸ்பிரேஷனில் தான், தன்னுடைய நீலாங்கரை கடற்கரை வீட்டை வடிவமைத்தாராம்.

வெளிநாட்டு நடிகரின் வீட்டை பார்த்து தன்னுடைய வீட்டை கட்டிய விஜய்.. Unknown Facts About Vijay | Unknown Facts About Actor Vijay

2. அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தினுடைய 'மை நேம் இஸ் பில்லா' பாடலை தான் நடிகர் விஜய் சில காலம் தன்னுடைய ரிங் டோனாக வைத்திருந்தாராம்.

வெளிநாட்டு நடிகரின் வீட்டை பார்த்து தன்னுடைய வீட்டை கட்டிய விஜய்.. Unknown Facts About Vijay | Unknown Facts About Actor Vijay

3. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் நான் சிகப்பு மனிதன். இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய்யும் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது ரஜினியுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சாலிகிராமம் வீட்டில் கதைகள் கேட்பதற்காக விஜய் கட்டியுள்ள ஒரு அறையில் பெரிய Frame போட்டு வைத்துள்ளாராம் விஜய்.