MGR ரஜினிகாந்தை அடித்தாரா, MGR உதவியாளரே சொன்ன உண்மை தகவல்
MGR
Rajinikanth
Tamil Cinema
By Tony
எம் ஜி ஆர் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். அதோடு அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகத்தை கைப்பற்றிய ஒரே நடிகர் எம் ஜி ஆர் மட்டும் தான்.
இந்நிலையில் எம் ஜி ஆர் ரஜினியை அடித்துவிட்டதாக பல வருடங்களாக ஒரு செய்தி உலா வருகின்றது.
இதை பலரும் எடுத்து கிண்டல் எல்லாம் செய்து வந்தனர். ஆனால், எம் ஜி ஆர்-ன் உதவியாளர் ஒருவர் அன்றைக்கு என்ன நடந்தது என்று பேசியுள்ளார்.
அதில் எம் ஜி ஆர் ரஜினியை அடிக்கவே இல்லை, இப்போது வருவது எல்லாம் கட்டுக்கதை தான். அதோடு ரஜினி நன்றாக வருவார், அவருக்கு சண்டை, நடிப்பு குறித்து அட்வைஸ் தான் எம் ஜி ஆர் கூறினார் என்று தெரிவித்துள்ளார்