பிரபல அரசியல்வாதியால் ஆண்ட்ரியா வாழ்க்கை சீரழிந்தது..யார் அவர்?

andrea
By Tony Apr 18, 2022 07:29 AM GMT
Report

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். தற்போது கூட இவர் பிசாசு 2 படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் தனக்கு வாழ்க்கையில் நடந்த மிகப்பெரும் கொடுமை ஒன்றை கூறியது எல்லோருக்கும் ஷாக் தான்.

சில வருடங்களுக்கு முன் ஒருவரால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதாகவும், அதனால் உடல் ரீதியாக மற்றும், மன ரீதியாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன் என்று கூறியுள்ளார்.

அந்த ஒருவர் ஒரு அரசியல் வாதி என்ற விவரம் மட்டும் வெளியாகி இருந்தது. அந்த அரசியல்வாதி தற்போது யார் என்பதே அனைவரின் கேள்வியும்.