நம்மள தவிர எல்லாரும் கிபிலி டிரெண்ட்ல சுத்துறாங்க.. கிபிலி ஆர்ட் பரிதாபங்கள் மீம்ஸ்..
Viral Photos
Tamil Memes
Chat GPT
By Edward
கிபிலி ஆர்ட்
சமுகவலைத்தளங்களில் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட்டாகினால் உடனே அதை கொண்டாடி அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிடுவார்கள்.
அப்படி தற்போது கையில் சிக்கியுள்ள விஷயம் தான் கிபிலி ஆர்ட் புகைப்படங்கள். தங்களுக்கு பிடித்த புகைப்படங்களை கிபிலி ஆர்ட் மூலம் எடிட் செய்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
ஆனால் சில நேரங்களில் கொஞ்சம் சொதப்பவும் செய்கிறது கிபிலி ஆர்ட். அப்படி சொதப்பிய புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் கிபிலி ஆர்ட்-ஐ கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
மீம்ஸ்






