குடிமகனா ஓட்டு போடசொன்னது உண்மையாதான் இருக்கு! போதையில் ஓட்டு போட்ட நபர்..

election LocalBodyElection indiancitizen
By Edward Feb 20, 2022 04:35 AM GMT
Report

தமிழகத்தில் நேற்று பிப்ரவரி 19 ஆம்தேதி 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற்றது.

பொதுமக்கள் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என வாக்குகளை பதிவு செய்தனர். கடமை தவறாமல் மக்கள் ஓட்டுக்களை பதிவிட்டு வந்தனர்.

விழுப்புரத்தில் ஒரு நபர் மதுபோதையில் தள்ளாடியபடி வாக்கு பதிவு செய்துள்ளார்.

ஜனநாயக கடமையாக அனைத்து குடிமகன்களுகும் ஓட்டு போடச்சொன்னது சரியாதான் இருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.