24 வயதான ஊர்வசி மகள் தேஜா லட்சுமியின் கலக்கல் போட்டோஷூட்..
Urvashi
Tamil Actress
Actress
By Jai
ஊர்வசி மகள் தேஜா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 80, 90களில் திகழ்ந்து தற்போது தன் நடிப்பால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருபவர்தான் நடிகை ஊர்வசி.
உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினை ஊர்வசி வாங்கினார்.
இந்நிலையில் தன்னுடைய 24 வயதும மகள் தேஜா லட்சுமியை, மலையாள சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். கன்னட சினிமாவிலும் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் தேஜா லட்சுமியின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.





