லெஜண்ட் சரவணாவுடன் நடித்த நேரம்.. பல கோடி மதிப்புள்ள பங்களா வாங்கிய நடிகை.! எவ்வளவு தெரியுமா?
Saravanan Arul
Urvashi Rautela
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஊர்வசி. இவர் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் .
ஊர்வசி கடந்த் ஆண்டு சரவணன் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.
தற்போது ஊர்வசி அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மும்பை ஜூஹு என்ற பகுதியில் ரூபாய். 190 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளாராம்.