போதை பொருள் பயன்படுத்தினாரா நடிகை ரகுல் ப்ரீத்சிங்! பிரபலங்களை அதிரவைத்து விசாரணை..

rakulpreetsingh tamilactress
By Edward Aug 26, 2021 04:35 PM GMT
Report

சினிமாவை பொறுத்த வரையில் பிரபலங்கள் பார்ட்டி வைத்து கொண்டாடுவது வழக்கம். அதிலும் மது இல்லாமல் யாரும் பார்ட்டி வைப்பதில்லை. அந்தவகையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் ஆரம்பித்த போதைபொருள் விஷயத்தால் பாலிவுட் பிரபலங்கள் மீது காவத்துறையினரின் கவனம் சென்றது.

சில ஆண்டுகளுக்கு 30 லட்சமதிப்பாலான போதை பொருட்கள் போலிசார் பறிமுதல் செய்ததை அடுத்து, இதுதொடர்பாக 30 பேரை கைது செய்து விசாரனை நடத்தில் பல கோடிகள் பறிமாறியது என்பதை கண்டுபிடித்தனர். தற்போது 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், நடிகர் ராணா உட்பட பல நட்சத்திரங்களுக்கும் அனிப்பப்பட்டது. அதில் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் நேரில் வந்து ஆஜராகும்படி கூறியுள்ளனர். இவ்வழக்கில் 12 பிரபலங்கள் சாட்சிகளாகவே சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லையாம்.