காந்தப்பார்வையில் கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்!! புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
Shilpa Manjunath
Vaa Vaathiyaar
By Edward
ஷில்பா மஞ்சுநாத்
கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து எமன், காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, வெப், சிங்கப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

பல மொழிகளில் நடித்துள்ள ஷில்பா, முதல் பக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது வா வாத்தியார் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா, நிலநிற ஆடையணிந்து காந்தப்பார்வையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்..






