வெறும் இன்னர்வியர் போட்டு கிளாமர் போஸ்!! டூபீஸ் ஆடையில் ஷாக் கொடுத்த பிரபல நடிகை...
Indian Actress
By Edward
பாலிவுட் சினிமா வட்டாரத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை வாணி கபூர்.
சமீபத்தில் ஷாம் ஷீரா படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.
35 வயதாகும் வாணி கபூர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகவர்ச்சியான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பார்.
தற்போது டூபீஸில் வெறும் இன்னர்வியர் மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


