வடிவேலு பாலாஜி குடும்பம் படும் பாடு, அப்போ சொன்னது எல்லாம் பொய்யா
Tamil Cinema
By Tony
வடிவேலு பாலாஜி இவரை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.
தன் நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்தவர். ஆனால், அவரின் இழப்பு எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.
அதோடு அவரின் குடும்பத்திற்கும் பேரிழப்பு தான். இந்நிலையில் சமீபத்தில் அவருடைய குடும்பம் அளித்த பேட்டியில் உதவி எல்லாம் செய்கிறார்கள் என்று சொன்னாலும், அங்கிருந்த மக்கள் எல்லாரும் இதை மறுக்கின்றனர்.
யாருமே அவருக்கு உதவவில்லை, அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது என கூறியுள்ளார்கள். இது எல்லோருக்கும் வருத்தம் தான்.