அடடா இதுவல்லவா குடும்பம்.. நடிகர் வடிவேலுவின் பேமிலி பார்துருகீங்களா, இதோ

family vadivelu
By Kathick Jan 20, 2022 04:25 PM GMT
Report

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவர் நடிப்பில் தற்போது நாய் சேகர் Returns திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் இதுவரை வெளிவந்துள்ளது. இப்படம் மட்டுமின்றி மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்திலும், கமிட்டாகியுள்ளாராம் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலுவின் திரை வாழ்க்கையை பற்றி நாம் அறிவோம். ஆனால், அவரின் குடும்ப வாழ்க்கையை பற்றியும், குடும்ப உறவுகள் பற்றியும் பெரிதும் பலருக்கு தெரியாது. இந்நிலையில், நடிகர் வடிவேலு முழு குடும்பத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

அடடா இதுவல்லவா குடும்பம்.. நடிகர் வடிவேலுவின் பேமிலி பார்துருகீங்களா, இதோ | Vadivelu Family Photo