ஆண்டிகளுக்கு அந்த ஆசை அதிகமா இருக்கும்.. திருப்திப்படுத்த முடியாது.. வைரமுத்து சொன்ன விஷயத்தை பாருங்க

Vairamuthu Actors Tamil Actors
By Dhiviyarajan Oct 26, 2023 11:00 AM GMT
Report

பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பிரபலம்.

பாத்ரூமில் விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா.. இதோ அந்த வைரல் வீடியோ

பாத்ரூமில் விஷ்ணு குளிப்பதை பார்த்த பூர்ணிமா.. இதோ அந்த வைரல் வீடியோ

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வைரமுத்து, குடும்ப வாழ்க்கையில் நடிக்கும் பிரச்சனை மற்றும் போதைக்கு அடிமையாக இருக்கும் இளைஞர்கள் குறித்து பேசினார்.

அதில் அவர் கூறுகையில், பெண்களுக்கு இளம் வயதில் ஏற்படக்கூடிய ஆசையை காட்டிலும் 40 வயது 45 வயதுக்கு மேல் தான் ஆசை அதிகமாக இருக்கும். இதை பல்வேறு அறிவியல் பூர்வ ஆய்வுகளை பார்த்திருக்கிறோம். அது போன்று இருக்கும் போது போதைக்கு அடிமையாகி விட்டால் 45 வயதில் மனைவியின் ஆசைகளை திருப்திப்படுத்த முடியாதவனாக மாறிவிடுவீர்கள்.

மேலும் அவர் கூறுகையில், போதை பொருட்கள் ஆண் மகனின் வீரியத்தை பாதிக்க கூடியது. அதனால் தவறான பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.