ரொமான்ஸ் காட்சியில் நடித்து முடித்ததும் இதைதான் செய்வேன்!..வெளிப்படையாக கூறிய நடிகை வைஷ்ணவி அருள்மொழி
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து மக்கள் மாத்தியில் பிரபலமானவர் வைஷ்ணவி அருள்மொழி. தற்போது இவர் ஜீ தமிழ் டிவியின் ஒளிபரப்பாகவும் பேரன்பு சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட வைஷ்னவி சீரியலில் எடுக்கும் ரொமான்ஸ் காட்சி குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எனக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் வெங்கடேசன் ஒரு நல்ல மனிதர்.அவரை நான் தோஸ்த் என்று தான் அழைப்பேன். எங்களுக்கு இடையே எடுக்கப்படும் ரொமான்ஸ் காட்சி எடுத்த முடித்ததும் யங்கரமாக சிரிப்பேன்.
அதன் பின் அவரிடம் உங்க கூட நடிக்கும் போது ரொமான்ஸ் வரல என்று சொல்லுவேன். அதற்கு அவர். நான் உன் கூட ரொமான்ஸ் பண்றது பெரிய விஷயம் என்று கூறுவார் என வைஷ்ணவி பேசியுள்ளார்.