பிப்ரவரி 14 காதலர் தின மீம்ஸ்கள்!! புலம்பும் சிங்கிள் பசங்க..
Valentine's day
Tamil Memes
Life Style
Entertainment
By Edward
காதலர் தினம்
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆண்டு தோறும் காதலர் தின கொண்டாட்டத்தை பலர் கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் 2026 ஆம் ஆண்டின் காதலர் தினத்தை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர்கள் அனைவரும் கொண்டாடவுள்ளார்கள்.

ஆனால் காதல் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ்கள் உட்பட பலரும் Valentines day அன்று புலம்பியபடி கருத்துக்களையும் மீம்ஸ் புகைப்படங்களையும் பகிரவும் இருக்கிறார்கள்.

அப்படி தங்களுக்கு காதலி கிடைக்கவில்லையே என்று தங்களின் ஆதங்கங்களை மீம்ஸ்களாக கொட்டித்தீர்த்து வருகிறார்கள். அந்தவகையில் இணையத்தில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களை இப்பதிவில் பார்ப்போம்...
சிங்கிள்ஸ் மீம்ஸ்கள்








