தளபதியை காப்பி அடித்துள்ள அஜித்! வலிமையை ஓட்டும் ரசிகர்கள்
ajith
vijay
valimai
thalapathy
beast
fans fight
By Edward
தமிழ் சினிமாவில் இரு உச்ச நட்சத்திரமாக கமல் ரஜினிக்கு பிறகு இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார்-விஜய். சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு பீஸ்ட் படப்பிடிப்பினை முடித்துவிட்டு டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்தார்.
அதேபோல் விசுவாசம் படத்திற்கு பிறகு இரு ஆண்டுகளாக கொரோனா இடற்பாடுகளுக்கு பிறகு வலிமை படத்தினை முடித்துவிட்டு வரும் 2022 பொங்கலுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் வலிமை படத்தின் சில புகைப்படங்களை அதன் இயக்குனர் எச் வினோத் அவரது சமுகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பலர் ஷேர் செய்து டிரெண்ட்டாக்கினாலும், தெறி, மாஸ்டர் படத்தில் விஜய் போட்டிருந்த சட்டையை போன்று இருக்கும் வலிமை அஜித்தை விஜய் ரசிகர்கள் தளபதியை அப்படியே காப்பி அடித்துள்ளதாக கிண்டலடித்து வருகிறார்கள்.



