அஜித் மட்டும் தான் பைக் ஓட்டுவாரா, தொடங்கிருச்சு யுத்தம்! வைரலாகும் நடிகர் விஜய் பைக் ஸ்டண்ட்..

vijay valimai ajithkumar bikestunt
By Edward Dec 14, 2021 05:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு உச்ச நட்சத்திரங்களாக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள் விஜய் - அஜித். விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிந்த நிலையில் அதன் மற்ற வேலைகளை ஆரம்பித்து வருகிறார்கள்.

கடந்த 2 வருடங்களாகவே படப்பிடிப்பினை எடுத்து தற்போது முடித்துள்ளார் நடிகர் அஜித்தின் வலிமை. சமீபத்தில் அவரின் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ படக்குழு வெளியிட்டது. அதில் அஜித் பைம் ஸ்டண்ட் செய்யும் போது கீழே விழுந்து எழுந்து உடனே நடப்பார்.

இது ரசிகர்களை தாண்டி மற்ற அனைவரையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் அவர் கீழே விழந்ததை கிண்டல் செய்து வந்தனர். இதை கண்ட அஜித் ரசிகர்கள் விஜய்யின் பைக் ஸ்டண்ட் வீடியோவை வெளியிட்டு கேலி செய்து பகிர்ந்து வருகிறார்கள்.