வலிமையால் தலையில் துண்டை போட்ட போனிகபூர்
ajith
valimai
boney kapoor
valimai loss
By Tony
வலிமை அஜித் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த மாதிரி இல்லை என்பது தான் அனைவரின் கருத்தும்.
பல ரசிகர்களுக்கு இது ஏன் முதலில் ஆக்ஷன் படம் என்று ப்ரோமோட் செய்தார்கள், குடும்ப படம் என்று தான் சொல்ல வேண்டும் என்று கலாய்க்கவும் செய்தனர்.
இந்நிலையில் வலிமை படம் கிட்டத்தட்ட தமிழகத்தில் 10 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் போனி தன் அடுத்தப்படத்தையெல்லாம் மிக கம்மி விலைக்கே விற்க இருப்பதாக கூறப்படுகின்றது.