இதுக்குமேல முடியலப்பா! அஜித் வலிமை மேக்கிங் வீடியோவால் வைரலாகும் விஜய் மீம்ஸ்..
valimai
memes
ajithkumar
makingvideo
By Jai
கடந்த 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து தற்போது வரை வலிமை அப்டேட் எங்கே என்று ரசிகர்கள் கதறும் வகையில் அஜித்தின் வலிமை படத்தை கிண்டல் செய்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் படக்குழுவினர் நேற்று வலிமை படத்தில் அஜித்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டனர்.
எதிர்ப்பார்ப்புகளை மீறி அஜித்து பைக் ஸ்டண்ட்டின் போது கீழே விழும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் கொண்டு சென்றது. இதை பலர் பகிர்ந்தும் இதைவைத்து மற்ற நடிகர்களை கிண்டல் செய்தும் வீடியோக்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படி நடிகர் விஜய் ரசிகர்கள் அஜித்தின் அந்த ஸ்டண்ட் வீடியோவை கலாய்த்து வருவதை விஜய்யின் பைக் வீடியோக்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து கேலி செய்தும் வருகிறார்கள். இதற்கு தான் பழிக்குபழி வாங்குறது.