வெளியாகாமலே கோடியில் புரளும் அஜித்! எல்லாமே காசு தான்?
ajith
valimai
hvinoth
boneykapoor
By Edward
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து உருவாகி இருக்கும் படம் வலிமை.
கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது . ஐந்து மொழிகலில் ரிலீஸாக இருக்கும் வலிமை படம் இதுவரை 300 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளதாம்.
இப்படியொரு வியாபாரத்தை எந்த படமும் நிகழ்த்தியது இல்லையாம். ஆனால் பீஸ்ட் படம் இதனை முறியடிக்க முடியாமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.