திட்டமிட்டு இப்படி செய்தார்களா? இதையும் காப்பி அடிச்சிட்டீங்களே வலிமை

master valimai duration
By Edward Jan 08, 2022 03:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித் விஜய். இருவரின் படங்கள் வெளியாகினால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரிசாக அமையும். அப்படி வலிமை, பீஸ்ட் படங்கள் வரும் ஆண்டில் டிரீட்டாக ரசிகர்களுக்கு அமையப்போகிறது.

இரு நடிகர்களின் ரசிகர்கள் படத்தில் என்ன குறை என்ன மறைத்துள்ளார்கள் என்று சிஐடி வேலை பார்த்து அதை வெளியிடுவது வழக்கம்.

அப்படி வலிமையில் அஜித் இதை காப்பி அடித்துள்ளார் என்று விஜய் ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

அந்தவரிசையில் வலிமை படத்தின் ரன்னிங் டைம் 2.58.35. அதேபோல் மாஸ்டர் படத்தின் ரன்னிங் டைமும் 2.58.35ஆம். இதை பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.