வலிமை படத்தில் இந்த நடிகையை கவனித்தீர்களா! வைரலாகும் புகைப்படம்
ajith
valimai
tamilactress
tattoos
banij
By Edward
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் நடிப்பில் வருகிற பொங்கல் அன்று வெளியாகவிருக்கிறது வலிமை. பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் எதிர்ப்பார்த்த வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி சாதனைகளையும் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஒருசிலரை தவிர அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கிறது. ஆனால் வில்லனுடன் நடிக்கும் டேட்டு குத்திகொண்டிருக்கும் பெண் யார் என்று இணையத்தில் தேடி வருகிறார்கள்.
அவர் பெயர் Bani J என்று கூறப்படுகிறது. டேட்டு குற்றும் கலைஞராக பணியாற்றியும் ஒரு வெப் சீரிஸ் படத்தில் நடித்தும் இருக்கிறாராம்.
மேலும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவராம். தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.