யார் பார்த்த வேலை இது! தமிழ் ராக்கர்ஸில் வலிமை படம் லீக்கா?
ajith
valimai
hvinoth
boneykapoor
By Edward
சினிமாவில் வெளியாக இருக்கும் படங்கள் சில விரோதிகளால் இணையத்தில் லீக் செய்யப்படும். திருட்டு வீசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்றவைகள் மூலம் படம் ரிலீஸாகிய அதே நாட்கள் தியேட்டர் பிரிண்ட்டாக வெளியாகும். இதற்கு பலர் எதிர்த்து அதை முடக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித் நடித்து வரும் 24 ஆம்தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் படம் வலிமை. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புக்கில் ஆரம்பித்து டிக்கட்டுகள் விற்கப்பட்டு அவுஸ்ஃபுல்லாகி வருகிறது.
அப்படி இருக்கையில் இணையத்தில் வலிமை படம் லீக்காகி விட்டது என்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை சிலர் எடிட் செய்துள்ளனர் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.