போகி தியேட்டரில் கொண்டாடுவேன்! வலிமைக்கு வந்த சோதனை..வைரல் வீடியோ
valimai
ajithkumar
valimaitrailor
trollmemes
ajithhatters
By Edward
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வருகிற பொங்கல் 2022ல் வெளியாகவுள்ளது வலிமை படம்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் மனதிற்கு மருந்தாக நேற்று டிசம்பர் 30 அன்று வலிமை டிரைலர் வெளியாகியது.
10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள வலிமை அஜித்தி ஹேட்டர்ஸ்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி அஜித் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது.