வலிமையால் தூக்கி வீசப்பட்ட யுவன்! இயக்குனருக்கு கொடுத்த டார்ச்சர் தான் காரணமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதுஒரு புறம் இருக்க வலிமை படத்தின் மற்றொரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.
வலிமை படத்தில் யுவனின் பாடல் ஓகே என கூறி பிஜிஎம்மை எடுத்து விட்டு ஜிப்ரானின் பிஜிஎம்மை சேர்த்துள்ளார் இயக்குனர் எச் வினோத்.
அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் உண்மையாக காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு மாத காலமாக வலிமையின் ஒரு பாடலை வாங்க எச் வினோத்தை காத்திருக்க வைத்துள்ளார். மேலும் மாறிமாறி இருவரும் பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து யுவனின் ஆபிஸில் இருக்கும் அட்மினிஸ்ட்ரேஷன் சரியில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படமும் எச் வினோத் தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இசை யார் என்று யோசித்து வருகிறார்களாம். அப்படி சோனி நிறுவனம் அனிரூத் இசை ஓகே என்று கூறி வருகிறார்களாம்.