இருக்கா இல்லையா? வாணி போஜனின் போட்டோவால் ஷாக் ஆகும் ரசிகர்கள்

Vani Bhojan
By Parthiban.A Feb 26, 2022 06:00 PM GMT
Report

சன் டிவி தெய்வமகள் சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் வாணி போஜன் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அந்த சீரியலை கலைஞர் டிவியில் மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். வாணி போஜன் அதன் பிறகு சினிமாவில் களமிறங்கி நடித்து வருகிறார்.

விக்ரம் - துருவ் நடித்து இருந்த மஹான் படத்தில் வாணி போஜன் ஒரு ரோலில் நடித்து இருந்தார். ஆனால் அந்த பகுதிகள் முழுவதுமாக நீக்கிவிட்டார்கள். படத்தின் நீளத்தை குறைக்க அப்படி செய்துவிட்டார்கள். அதனால் வாணி போஜன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் தனது போட்டோஷூட் ஸ்டில்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். வாய்ப்புக்காக தொடர்ந்த இப்படி போட்டோ போடுறீங்களா என சிலர் வெளிப்படையாகவே கேட்கவும் செய்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது வாணி போஜன் சேலையில் எடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் மேலாடை போட்டிருக்கிறாரா இல்லையா என்று கேட்டு வருகின்றனர்.

 

Gallery